செவுள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செவுள்(பெ)

  1. மீனின் சுவாசவுறுப்பு.; செகிள்
  2. செவி, கன்னம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gills of a fish
  2. ear, cheek
விளக்கம்
பயன்பாடு
  • "நான் பாட்டுக்கு எழுதிட்டிருந்தேன். ஆத்திரத்திலே வந்து புடுங்கி தூக்கிப் போட்டுட்டா… அப்டியே வெறி வந்து நான் எந்திரிச்சு செவுளிலே ஒண்ணு போட்டேன்" (அறம், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செவுள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :செகிள் - செவி - கன்னம் - கவுள் - நுதல் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=செவுள்&oldid=1060032" இலிருந்து மீள்விக்கப்பட்டது