மொழிவாரி
Appearance
பொருள்
மொழிவாரி(பெ)
- மொழியை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்ட; மொழிவழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- language-wise; by language; based on language
விளக்கம்
பயன்பாடு
- சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மொழிவாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வகுப்புவாரி, இனவாரி, பெருவாரி, வாராவாரி, விலாவாரி, மேலெழுந்தவாரி, ஊர்வாரி, களைவாரி, குப்பைவாரி, சிக்குவாரி, தலைவாரி, தினவாரி, தூர்வாரி