நோயும்பாயுமாய்க் கிட
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நோயும்பாயுமாய்க் கிட(வி)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- be bed-riddern because of illness
விளக்கம்
- நோயின் காரணமாகப் பாயில் படுக்கையாகக் கிடத்தல் என்பது பொருள்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நோயும்பாயுமாய்க் கிட--- DDSA பதிப்பு + வின்சுலோ +