மின்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மின்மம்(பெ)

  1. (இயற்பியல்) மின்புலம் எனப்படும் ஒரு வகையான விசைப் புலம் ஊட்டும் அடிப்படைத்தன்மை கொண்டது. அடிப்படையான மின்மம் அணுக்களின் உட்கூறுகளில் இருந்து பெறப்படுவது. அணுக்களின் கருவில் உள்ள நேர்மின்னி(புரோட்டான்) என்னும் துகள் நேர்மின்மம் என்னும் வகை மின்மம் கொண்டது. அணுக்கருவைச் சுற்றிவரும் எலக்ட்ரான் அல்லது எதிர்மின்னி என்னும் துகள் எதிர்மின்மம் என்னும் வகை மின்மம் கொண்டது. எதிர்மின்மம் நேர்மின்மத்தை ஈர்க்கும். ஒரே வகையான மின்மம் கொண்ட பொருட்கள் விலகுவிசைக்கு உட்படும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - plasma
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்மம்&oldid=1889053" இலிருந்து மீள்விக்கப்பட்டது