மின்புலம்
Appearance
பொருள்
மின்புலம்(பெ)
- எதிரெதிர் மின்தன்மை கொண்ட பொருள்கள் தம்மைச் சுற்றிக் கொண்டுள்ள விசைப்புலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு மின்னூட்டத்தின் மின்புலம் என்பது, அம்மின்னூட்டத்தைச் சுற்றியுள்ள வெளியில், ஒரு சோதனை மின்னூட்டத்தால் உணரப்படும் விசையாகும். ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மற்றொரு மின்னூட்டத்தைக் கொண்டு வந்தாலொழிய மின்னூட்டத்தைச் சுற்றியுள்ள மின்புலத்தைக் கண்டறிய முடியாது.
ஆதாரங்கள் ---மின்புலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
மின்சாரம் - புலம் - மின்னணு - நேர்மின் தன்மை - எதிர்மின் தன்மை - மின்மம் - காந்தப்புலம்