உள்ளடக்கத்துக்குச் செல்

பிறழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிறழ் வினைச்சொல் .

  1. இடத்திலிருந்து பெயர்தல்.
  2. (ஒழுங்குமுறை) மாறுதல்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. get dislocated.
  2. deviate from the normal order, sequence, system, etc. [1]
  3. violate

இந்தி

விளக்கம்
  • ...
பயன்பாடு
  1. பிறழ்ச்சி, பிறழ்வு
  2. மூட்டு பிறழ்ந்து தோள்பட்டை இறங்கி விட்டது.
  3. செய்யுளை வரி பிறழாமல் ஒப்புவித்தான்;
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

குறிப்புதவி

[தொகு]
  1. கிரியா.இன் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறழ்&oldid=1993183" இலிருந்து மீள்விக்கப்பட்டது