கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
பிறழ் வினைச்சொல் .
- இடத்திலிருந்து பெயர்தல்.
- (ஒழுங்குமுறை) மாறுதல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- get dislocated.
- deviate from the normal order, sequence, system, etc. [1]
- violate
இந்தி
விளக்கம்
பயன்பாடு
- பிறழ்ச்சி, பிறழ்வு
- மூட்டு பிறழ்ந்து தோள்பட்டை இறங்கி விட்டது.
- செய்யுளை வரி பிறழாமல் ஒப்புவித்தான்;
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)