துயிலிடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துயிலிடம் (பெ)

  1. துயில் கொள்ளும் இடம்; தூங்கும் இடம்; படுக்கையறை
  2. மக்களின் படுக்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sleeping place; bedroom
  2. contrivance to sleep on, as bed, couch, mat
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துயிலிடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :துயில் - இடம் - படுக்கையறை - படுக்கை - பள்ளியறை

"https://ta.wiktionary.org/w/index.php?title=துயிலிடம்&oldid=1065137" இலிருந்து மீள்விக்கப்பட்டது