நாங்கூழ்
Appearance
பொருள்
நாங்கூழ்(பெ)
- மண்புழு, நாக்குப்பூச்சி
- எறும்பிடை நாங்கூழெனப்புலனா லரிப்புண்டு (திருவாச. 6, 25)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- "நன்றாக உழுதல்" திரிந்து நன்கு+உழு என்றாகி "நாங்கூழ்" என்று மாறியிருக்கலாம்.
(பேச்சு வழக்கில் இருப்பதை பதிவு செய்கையில் இவ்வாறு மாற்றம் பெற்றிருக்கலாம்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நீண்டு குறுகியு நாங்கூழுப் போல
- நெளிந்த நெளிவென்னடி சிங்கி (குற்றாலக் குறவஞ்சி, மதுரைத்திட்டம்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +