உளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

1)அரிக்கும் புழு

2) உளுத்தது

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம், (பெ)

1) wood-worm, wood-borer, wood-fretter

2) that which is rotten

விளக்கம்

1) விண்ணுளு வுண்டென (சீவக சிந்தாமணி 1899) (அரிக்கும் புழு )

2) மிளகுளு வண் பான் புகல் (பழமொழி. 23). ( உளுத்தது)

(உலு), (உழு), (உளு).

"https://ta.wiktionary.org/w/index.php?title=உளு&oldid=648567" இலிருந்து மீள்விக்கப்பட்டது