போகி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
போகி (பெ) -
- பொங்கலுக்கு முந்தின நாள் கொண்டாடப்படும் பண்டிகை
- அரசன்
- இந்திரன்
- இன்பம்
- அனுபவிப்போன்
- பாம்பு
- சுக்கிரன்
- போகசிவன்
- நல்லனுபவம் உடையவன்
- சிவிகை சும்ப்போன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- festival on the day before pongal
- king
- Indra, the lord of the celestials
- happiness
- one who enjoys
- snake
- a planet
- got shiva
- a person with good experience
- a person carrying palanquin
விளக்கம்
- போகி தினத்தில் பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---போகி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி