போகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

போகி (பெ) -

 1. பொங்கலுக்கு முந்தின நாள் கொண்டாடப்படும் பண்டிகை
 2. அரசன்
 3. இந்திரன்
 4. இன்பம்
 5. அனுபவிப்போன்
 6. பாம்பு
 7. சுக்கிரன்
 8. போகசிவன்
 9. நல்லனுபவம் உடையவன்
 10. சிவிகை சும்ப்போன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. festival on the day before pongal
 2. king
 3. Indra, the lord of the celestials
 4. happiness
 5. one who enjoys
 6. snake
 7. a planet
 8. got shiva
 9. a person with good experience
 10. a person carrying palanquin
விளக்கம்
 • போகி தினத்தில் பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---போகி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

Wikipedia-logo.png
என்ற விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=போகி&oldid=1416278" இருந்து மீள்விக்கப்பட்டது