உள்ளடக்கத்துக்குச் செல்

nasal spray

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

nasal spray

  1. பெ. மரு. மூக்கு மருந்து; நாசி மருந்து; நாசித் திவலை

விளக்கம்

[தொகு]

நாசியினால் உறிஞ்சுவதற்காகத் திவலை நிலையில் உள்ள நீர்ம மருந்து




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=nasal_spray&oldid=1907454" இலிருந்து மீள்விக்கப்பட்டது