திவலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) திவலை

  1. சிதறும் நீர்த்துளி
  2. மழைத்துளி
  3. மழை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. small drop, spray
  2. raindrop
  3. rain

(இலக்கியப் பயன்பாடு)

  • சிந்து நுண் துளியின் சீகரத் திவலை, உருக்கிய செம்பு எனத் தெறிப்ப (கம்பராமாயணம்)
  • [1]
தாமரை இலைமேல் தண்ணீர்த் திவலை
சஞ்சலம் வாழ்க்கை என்றும் கவலை
சேமக் குறைவு நோய்நொடி கலகம்
சிந்தை மயக்கம் இதுதான் உலகம்

ஆதாரங்கள் ---திவலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :துவலை - தூவல் - அலை - சொட்டு - துளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திவலை&oldid=1979945" இலிருந்து மீள்விக்கப்பட்டது