கிருகஸ்தன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருகஸ்தன்(பெ)
- இல்வாழ்வான்
- கௌரவநிலையில் உள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- householder, one in the second stage of life
- honest, worthy man; man of status
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருகஸ்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சம்சாரி - [சம்சாரம்]] - கிருகம் - கிருகத்தன் - கிருகபதி - கிருகதேவதை - கிருகாராதனை - கிருகஸ்தம் - இல்லறம்