உள்ளடக்கத்துக்குச் செல்

சம்சாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஏர் உழும் சம்சாரி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சம்சாரி, .

  1. விவசாயி, உழவன், குடியானவன், வேளாண் தொழில் புரிபவர்
  2. இல்லறவாசி; குடும்பம் உடையவர்; இல்லறத்தில் ஈடுபடுபவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. farmer
  2. family man
விளக்கம்
  • ...
பயன்பாடு
கந்துவட்டிக்கு கடனை வாங்கி
நொந்து கெடக்கும் சம்சாரி
ஆழ உழுது நட்டு அடிக்கடி உரம்போட்டு
புதுசா மாத்தி மாத்தி
பூச்சிக்கெல்லாம் மருந்தடிச்சு (நசுங்குறோமே, ரெ.வெள்ளைச்சாமி)
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
  • "என்னடா எளவாப்போச்சு, எளவிலேயும் பேரெளவா இருக்கே. சம்சாரி கொத்தைப் பருத்தியிலேயும் கேவலமா போயிட்டானே" (கி.ராஜநாராயணன்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :குடியானவன் - உழவன் - குடும்பஸ்தன் - சம்சாரம் - சமாச்சாரம் - [[]]


( மொழிகள் )

சான்றுகள் ---சம்சாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்சாரி&oldid=1163029" இலிருந்து மீள்விக்கப்பட்டது