அக்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அக்காரம், (பெ)

  1. இனிப்பான பொருள், சருக்கரை, கற்கண்டு, வெல்லம்
  2. கரும்பு
  3. மாமரம்
  4. சீலை, துணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Sugar
  2. Sugar-cane
  3. Mango tree
  4. Cloth


( மொழிகள் )

சான்றுகள் ---அக்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்காரம்&oldid=1988109" இலிருந்து மீள்விக்கப்பட்டது