purser
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
purser (பெ)
- கப்பல் கணக்கர் - கப்பலின் கணக்குவழக்கு, ஆவணங்களைக் கவனிப்பதுடன் பயணிகளின் விலைமதிப்பான உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பவர்
- கப்பல், விமானம் முதலியவைகளில் பணிபுரியும் கணக்கர் மற்றும் பயணிகள் நல அலுவலர்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---purser--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:accountant - safekeeper - purse - # - #