உள்ளடக்கத்துக்குச் செல்

transistor p-n-p

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

transistor p-n-p

பொருள்
  1. பொறியியல். திரிதடையம் நே-எ-நே, டிரான்சிசிட்டர் பி. என். பி
விளக்கம்

மின் குறிகைகளை (குறிப்புகள் தாங்கிய மின் குறிப்பலைகளை) மிகைப்படுத்தவல்ல ஒரு மின் கருவி. இது பெரும்பாலும் சிலிக்கான், காலியம்-ஆர்சினைடு போன்ற குறைக்கடத்திப் பொருள்களால் செய்யப்பட்டிருக்கும். நேர்-வகை (p-type), எதிர்-வகை (n-type), நேர்-வகை (p-type) ஆகிய மூன்று பகுதிகள் அடுக்காக (p-n-p) ஒன்றன் கீழ் ஒன்றாகவோ, ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாகவோ அமைந்திருக்கும் திரிதடையம் (டிரான்சிசுட்டர்).

  1. பொறியியல். நே-எ-நே திரிதடையம், டிரான்சிசிட்டர் பி.என்.பி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=transistor_p-n-p&oldid=1701351" இலிருந்து மீள்விக்கப்பட்டது