transistor p-n-p
Appearance
ஆங்கிலம்
[தொகு]transistor p-n-p
பொருள்
- பொறியியல். திரிதடையம் நே-எ-நே, டிரான்சிசிட்டர் பி. என். பி
விளக்கம்
மின் குறிகைகளை (குறிப்புகள் தாங்கிய மின் குறிப்பலைகளை) மிகைப்படுத்தவல்ல ஒரு மின் கருவி. இது பெரும்பாலும் சிலிக்கான், காலியம்-ஆர்சினைடு போன்ற குறைக்கடத்திப் பொருள்களால் செய்யப்பட்டிருக்கும். நேர்-வகை (p-type), எதிர்-வகை (n-type), நேர்-வகை (p-type) ஆகிய மூன்று பகுதிகள் அடுக்காக (p-n-p) ஒன்றன் கீழ் ஒன்றாகவோ, ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாகவோ அமைந்திருக்கும் திரிதடையம் (டிரான்சிசுட்டர்).
- பொறியியல். நே-எ-நே திரிதடையம், டிரான்சிசிட்டர் பி.என்.பி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +