அடிச்சான்று
Appearance
அடிச்சான்று (பெ)
பொருள்
- ஒரு செய்திக்கோ, கருத்துக்கோ வலுவூட்டுமாறு பிறநூலில் இருந்தோ பிற வகையாகவோ சுட்டிக்காட்டப்படும் உறுதிபயக்கும் அடிக்கோள் (அடிப்படையாகக் கொள்ளும் சான்று அல்லது காட்டு).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடிச்சான்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +