reference
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
reference
- சுட்டு; சுட்டுதல் - mention
- குறிப்புதவி, மேற்கோள் - citation or quotation; நன்றி நவிலல் acknowledgement;
- குறிப்புதவி நூல் - reference book.
- ஆலோசித்தல், உயவுதல்/உயவுத்துணை, உசாவுதல்/உசாத்துணை - consultation
- ஆதாரம்
எடுத்துக்காட்டுகள்[தொகு]
- the speaker made several references to his company.
- the student's essay failed to list several important references.
- he contributed articles to the basic reference work on that topic.
- reference to a wikipedia (free encyclopedia) article gave me the answer.
குறிப்புதவி[தொகு]
- wordwebonline [1]