உள்ளடக்கத்துக்குச் செல்

வெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெய்(பெ)

  1. வேனில்,வெயில்

(வி)

  1. விரும்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. summer,hot
  2. like, prefer
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அறம்செய் தீமோ அருள்வெய் யோய் (பொருள்: விரும்பியவன், புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெய்&oldid=1023329" இலிருந்து மீள்விக்கப்பட்டது