உள்ளடக்கத்துக்குச் செல்

crime syndicate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

crime syndicate(பெ)

  1. (கட்டுப்பாட்டோடு இயங்கும்) குற்றவணிகக் கூட்டமைப்பு
விளக்கம்
பயன்பாடு
  1. மனிதர்களைக் கடத்தி அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தும் க்ரைம் சிண்டிகேட் என்று கட்டுப்பாட்டோடு இயங்கும் குற்ற வணிகக் கூட்டமைப்பு போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்தாற்போல், கருப்புப்பணம் ஈட்டுகிறது (திசை தெரியாமல் தெருவில், தினமணி, 19 ஜூலை 2010)


ஆதாரங்கள் ---crime syndicate--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=crime_syndicate&oldid=1986880" இலிருந்து மீள்விக்கப்பட்டது