leg vice
Appearance
ஆங்கிலம்
[தொகு]leg vice
- நிலைக் கதுவை
- கானிலையிடுக்கி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழில் நிலைக் கதுவை என்று பெயர்.
அமைப்பு
[தொகு]- ஒற்றைக் காலில் நிறுத்திப் பொருத்தி வைப்பதால் நிலைக் கதுவை என்று பெயர்.
- இரண்டு தாடைகள், ஒரு இறுக்குத் திருகு, ஒரு கால் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டது.
- கால் தரையில் ஊன்றி நிற்க, தொழுப்பலகை (work bench) அல்லது இரும்பு முக்காலியில் பொருத்தப்படக் கூடியது.
பயன்கள்
[தொகு]- தாடை களுக்கு இடையே பணித் துண்டை (Job) வைத்து இறுக்கியபின் அதில் வேலை செய்வார்கள்.
- தாடை கள் உடையாதவை. சுத்தியலடி அழுத்தத்தை தாங்கும் திறனுடையவை.
- இரும்பு வினைஞர் பணிமனை யில் பயன்படுகிறது.
இலக்கியமை
[தொகு]- “பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி : 287).
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html