உள்ளடக்கத்துக்குச் செல்

கிடுக்கிப்பிடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கிடுக்கிப்பிடி(பெ)

  • விடுபட முடியாதவாறு கையால் அல்லது காலால் இறுகப் பிடித்துக்கொள்கிற அல்லது பின்னிக்கொள்கிற ஒரு பிடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிடுக்கிப்பிடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பிடி - கிடுக்கி - பிடிப்பு - பிடிமானம் - விடாப்பிடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிடுக்கிப்பிடி&oldid=1969190" இலிருந்து மீள்விக்கப்பட்டது