கிடுக்கிப்பிடி
Appearance
பொருள்
கிடுக்கிப்பிடி(பெ)
- விடுபட முடியாதவாறு கையால் அல்லது காலால் இறுகப் பிடித்துக்கொள்கிற அல்லது பின்னிக்கொள்கிற ஒரு பிடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தேர்தல் ஆணையம் எத்தனைதான் கிடுக்கிப்பிடி போட்டாலும், ஏதாவது ஒரு சட்டத்தின் ஓட்டையை வைத்து அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமானவற்றைச் சாதித்துக் கொள்கின்றன. (ஆணையத்துக்கு ஒரு யோசனை, தினமணி, 07 மார்ச் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிடுக்கிப்பிடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பிடி - கிடுக்கி - பிடிப்பு - பிடிமானம் - விடாப்பிடி