பிடிமானம்
Appearance
பிடிமானம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒன்றைப் பற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும் ஒன்று.
- பின்னால் கொடுப்பதற்காக பிடித்து வைத்திருக்கும் பணம்
- பற்றுக்கோடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- anything that helps to hold a firm grip on
- withheld amount, withholding
விளக்கம்
பயன்பாடு
- கொல்லையை சுற்றிவந்தபடி தினமும் செய்யும் வேலையைத்தான் பாயக்கா அன்றும் மேற்கொண்டாள். முதிர்ந்த முந்திரிக்கொட்டைகளைப் பறித்தாள்; பிடிமானமின்றித் துவளும் முல்லைக்கொடியை நீவிக் கொடிப்பந்தலில் படரவிட்டாள்; மண்ணில் உதிர்ந்த நாவற்பழங்களைப் பொறுக்கினாள்; வெந்நீர் அடுப்புக்காய் மரப்பட்டைகளை செத்திக் கட்டினாள். (நம் வழியிலேயே நாம், ஜெயமோகன் தளம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிடிமானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +