laity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • laity, பெயர்ச்சொல்.
  1. சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள்
  2. பணித்துறை சாராத பொதுநிலையினர்
  3. தனித்துறை சாராத பொதுத் திறத்தினர்
  4. தனித்துறை சாராப் பொது மைநிலை
  5. பாமரர்


( மொழிகள் )

சான்றுகோள் ---laity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=laity&oldid=1577790" இலிருந்து மீள்விக்கப்பட்டது