laity
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- laity, பெயர்ச்சொல்.
- சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள்
- பணித்துறை சாராத பொதுநிலையினர்
- தனித்துறை சாராத பொதுத் திறத்தினர்
- தனித்துறை சாராப் பொது மைநிலை
- பாமரர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---laity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி