உள்ளடக்கத்துக்குச் செல்

மகோன்னதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மகோன்னதம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மிக்க உயரம்
  2. உயர்ந்த நிலை
  3. பனை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. height;loftiness
  2. high rank, high position
  3. palmyra palm
விளக்கம்
பயன்பாடு
  • தியானத்தில் மகோன்னத நிலையினை அடைந்தார்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மகோன்னதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகோன்னதம்&oldid=1193470" இலிருந்து மீள்விக்கப்பட்டது