உள்ளடக்கத்துக்குச் செல்

loftiness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

loftiness, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

loftiness(பெ)

  1. உயரம், உயர்வு, உயர்நிலை, உயர்ச்சி
  2. உன்னதம், மேன்மை, பெருமை
விளக்கம்
பயன்பாடு
  1. Often, the problem is not the loftiness of the goal, but the lack of focus in the person - பெரும்பாலும் பிரச்சனை என்னவென்றால், தொட வேண்டிய இலக்கின் உயரம் அல்ல; இலக்கின் மேல் மனக்குவிப்பு இல்லாமைதான் (Physical education and sport in a changing society, William Hardin Freeman)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---loftiness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=loftiness&oldid=1870479" இலிருந்து மீள்விக்கப்பட்டது