recessional

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • recessional, பெயர்ச்சொல்.
  1. செலவிசைத் துதிப்பாடல்
  2. வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல்
  • recessional, உரிச்சொல்.
  1. சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---recessional--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=recessional&oldid=1602753" இலிருந்து மீள்விக்கப்பட்டது