recessional
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- recessional, பெயர்ச்சொல்.
- செலவிசைத் துதிப்பாடல்
- வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல்
- recessional, உரிச்சொல்.
- சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---recessional--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி