வாக்குத்தத்தம்
Appearance
பொருள்
வாக்குத்தத்தம்(பெ)
- உறுதிகூறுகை; வாக்குக் கொடுத்தல்; வாக்குறுதி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- promise, as giving one's word
விளக்கம்
பயன்பாடு
- வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே
- வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் (ஜீவனுள்ள தேவனே வாரும், கிறித்தவ கீர்த்தனை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாக்குத்தத்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +