உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியப்பிரபை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சூரியப்பிரபை, பெயர்ச்சொல்.

  1. வெயில்
  2. தலையின் வலப்பக்கத்தில் மகளிர் அணிந்து கொள்ளும் மணி பதித்த பொன்னாபரண வகை
  3. சூரியன் வடிவாக அமைந்த வாகனம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sun's rays, sunlight
  2. ornament of gold set with precious stones, worn by women on the right side of the head
  3. sun-shaped ]]vehicle]] for an idol
விளக்கம்
பயன்பாடு
  • திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு சூரியப்பிரபை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி நான்கு மாடவீதியில் வலம் வந்தார். (திருமலையில் ரத சப்தமி, தினமணி, 18 பிப்ரவரி 2013)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • .

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---சூரியப்பிரபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூரியப்பிரபை&oldid=1174497" இலிருந்து மீள்விக்கப்பட்டது