சூரியப்பிரபை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சூரியப்பிரபை, .
- வெயில்
- தலையின் வலப்பக்கத்தில் மகளிர் அணிந்து கொள்ளும் மணி பதித்த பொன்னாபரண வகை
- சூரியன் வடிவாக அமைந்த வாகனம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- sun's rays, sunlight
- ornament of gold set with precious stones, worn by women on the right side of the head
- sun-shaped ]]vehicle]] for an idol
விளக்கம்
பயன்பாடு
- திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு சூரியப்பிரபை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி நான்கு மாடவீதியில் வலம் வந்தார். (திருமலையில் ரத சப்தமி, தினமணி, 18 பிப்ரவரி 2013)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- .
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---சூரியப்பிரபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி