உள்ளடக்கத்துக்குச் செல்

வாசவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வாசவன்(பெ)

  1. இந்திரன்
    • வாசவன் விழாக்கோள் (மணி. 24, 69)
  2. பஞ்சவாசம் விற்போன்
    • பாசவர் வாசவர் (சிலப். 5, 26)
    • வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்து (கம்பரா. திரு அவதாரப் படலம்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. Indra,as the chief of the Vasus
  2. vendor of the five aromatics


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசவன்&oldid=1392123" இலிருந்து மீள்விக்கப்பட்டது