உள்ளடக்கத்துக்குச் செல்

முகமதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முகமதி(பெ)

  1. நிலவைப் போன்ற முகம்; இது உருவகம் ஆகும்.
காமரு திருவை நீத்தோ? முகமதி காண்கிலாதோ? (கம்பரா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. face as bright as the moon, an example of a metaphor
"https://ta.wiktionary.org/w/index.php?title=முகமதி&oldid=1242352" இலிருந்து மீள்விக்கப்பட்டது