நிலவு
Jump to navigation
Jump to search
நிலவு (பெ)

நிலா
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- பூமியின் உப கோள் ஆகும்.
- கதவைப் தாங்கிப் பிடிக்கும் பகுதி (கதவும் நிலவும்)
ஒத்த பெயர்[தொகு]
வினைச்சொல்[தொகு]
exist - எடுத்துக் காட்டு: போர் நடந்த இடத்தில் இப்போது அமைதி நிலவுகிறது
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
பயன்பாடு
- நிலவொளியில் அமைதியாக பார்த்திருந்தேன்.
(இலக்கியப் பயன்பாடு)
- நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து (நெடுநல்வாடை. 95).
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +