உள்ளடக்கத்துக்குச் செல்

முத்துக்கொட்டையெண்ணெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முத்துக்கொட்டைகள்
முத்துக்கொட்டையெண்ணெய்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முத்துக்கொட்டையெண்ணெய், .

பொருள்

[தொகு]
  1. ஆமணக்குநெய்
  2. கொட்டை முத்தெண்ணெய்
  3. விளக்கெண்ணெய்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. castor oil

விளக்கம்

[தொகு]
  • முத்து + கொட்டை + எண்ணெய் = முத்துக்கொட்டையெண்ணெய்... பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் பேதிமருந்தாக பலதலைமுறைகளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்... இதன் மருத்துவக் குணங்களையும் உபயோகிக்கும் முறையையும் அறிய இங்கு சொடுக்கவும்...[1]