முத்துக்கொட்டையெண்ணெய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
முத்துக்கொட்டையெண்ணெய், .
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- castor oil
விளக்கம்
[தொகு]- முத்து + கொட்டை + எண்ணெய் = முத்துக்கொட்டையெண்ணெய்... பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் பேதிமருந்தாக பலதலைமுறைகளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்... இதன் மருத்துவக் குணங்களையும் உபயோகிக்கும் முறையையும் அறிய இங்கு சொடுக்கவும்...[1]