கொட்டை முத்தெண்ணெய்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
கொட்டை முத்தெண்ணெய், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- castor oil
விளக்கம்[தொகு]
- கொட்டை + முத்து + எண்ணெய் = கொட்டை முத்தெண்ணெய்...பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் பேதிமருந்தாக பலத்தலைமுறைகளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்... இதன் மருத்துவக் குணங்களையும் உபயோகிக்கும் முறையையும் அறிய இங்கு சொடுக்கவும்...[1]