விளக்கெண்ணெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


விளக்கெண்ணெய் வித்துகள்
விளக்கெண்ணெய்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விளக்கெண்ணெய், பெயர்ச்சொல்.

  1. ஆமணக்கு எண்ணெய்
  2. செயல்திறன் குறைந்தவரை இவ்வாறும் திட்டுவர்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. castor oil


விளக்கம்
  • பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் பேதிமருந்தாக பலதலைமுறைகளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்... இதன் மருத்துவக் குணங்களையும் உபயோகிக்கும் முறையையும் அறிய இங்கு சொடுக்கவும்...[1]


சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---விளக்கெண்ணெய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளக்கெண்ணெய்&oldid=1209766" இருந்து மீள்விக்கப்பட்டது