cross-complaint
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- cross-complaint, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): எதிர்வாதிக்கு எதிராக முறையீடு தாக்கல் செய்த பின்னர், வாதிக்கு எதிராகவோ, மூன்றாம் தரப்பினருக்கு எதிராகவோ, எதிர்வாதி செய்யும் முறையீடு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cross-complaint--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்