உள்ளடக்கத்துக்குச் செல்

முறையீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முறையீடு(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஹர்பஜன் முறையீடு - "கடைசி வாய்ப்பு தாருங்கள்!"
  • 69% இட ஒதுக்கீடு: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு.
  • பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பேய்முறைப்பாடு (தக்கயாகப். 7-ஆம் உறுப்பு)

ஆதாரங்கள் ---முறையீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முறைப்பாடு - முறையிடு - முறை - கோரிக்கை - விண்ணப்பம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறையீடு&oldid=1636157" இலிருந்து மீள்விக்கப்பட்டது