உள்ளடக்கத்துக்குச் செல்

நாதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நாதன், பெயர்ச்சொல்.
  1. தலைவன்
  2. அரசன்
  3. கணவன்
  4. ஆசிரியன்
  5. முனிவன்
  6. கடவுள்
  7. இறைவன் சிவன்
  8. அருகன்
  9. தமையன்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. master, lord, superior
  2. king
  3. husband
  4. teacher (guru)
  5. sage, holy person
  6. god, almighty
  7. god Šiva
  8. god arhat
  9. elder brother

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...नाथ...நாத2-..நாதன்...இந்தச்சொல்

மேற்காட்டியவாறு பற்பல அர்த்தங்களைக்கொண்டது...


( மொழிகள் )

சான்றுகள் ---நாதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாதன்&oldid=1443528" இலிருந்து மீள்விக்கப்பட்டது