பேச்சு:கிருஷ்ணமிருகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கிருஷ்ணமிருகம் என்றால் கரும்மான் அல்லது கலைமான் என்றே பொருள்படும்...கிருஷ்ணமிருகம் என்பது ஒரு வடமொழிச் சொல்..அம்மொழியில் कृष्ण க்ருஷ்ண எனில் கருப்பு என்பதும் मृग ம்ருக எனில் மான்/விலங்கு என்பதும் பொருள்...புள்ளிமான் இளம் மஞ்சள் நிறத்து உடற்தோலில் வெள்ளைப்புள்ளிகளைக் கொண்டதாகும்...இது தவறு எனில் இந்தச் செய்தியைப் பொருட்படுத்த வேண்டாம்...--Jambolik (பேச்சு) 21:50, 22 சனவரி 2014 (UTC)[பதிலளி]

  • நானும் அவ்வாறே நினைத்தேன். கருமான்/கலைமான் என்றும் கொள்ளலாம். ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் கிருஷ்ணமிருகம் என்பதற்குப் புள்ளிமான் எனப் பொருள் தரப்பட்டிருக்கிறது. பழ.கந்தசாமி (பேச்சு) 01:06, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கிருஷ்ணமிருகம்&oldid=1220541" இலிருந்து மீள்விக்கப்பட்டது