whistle-blower
Appearance
- முறைகேட்டுச் சங்கூதுநர்; இடித்துரைப்பவர், இடித்துரைப்பாளர்; ஊதல் ஊதி[1]; ஊதல் ஊதுபவர்; பிகில் ஊதி
விளக்கம்
[தொகு]- ஒரு நிறுவனத்தில் இருக்கும் பிரச்சினைகளையும், குறைகளையும் வெளியுலகிற்குக் கொண்டுவரும் அதன் ஊழியர்.
- whistle-blowing என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---whistle-blower--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்