பாவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாவு, பெயர்ச்சொல்.
  1. நெசவுப்பா (பேச்சு வழக்கு)
  2. இரண்டு பாகவளவு(G. Tj. D. I, 134.)
  3. இரண்டு பலங்கொண்ட நிறுத்தலளவை(G. Sm. D. I. i, 283.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Warp
  2. Measure equal to double the arm's length
  3. A measure of weight equal to two palam

சொல்வளம்[தொகு]

நெசவு - நெசவாளி - நெய் - தறி - விசைத்தறி - நூல் - நூற்பு - பா - ராட்டினம் - கதிர் - தார், ஊடை
warp, weft, weaver


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாவு&oldid=1911261" இலிருந்து மீள்விக்கப்பட்டது